அன்னா ஜேன் ஆரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
}}
 
'''அன்னா ஜேன் ஆரிசன்''' (''Anna Jane Harrison'', திசம்பர் 23, 1912 – ஆகத்து 8, 1998) ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[கரிம வேதியியல்|கரிம வேதியியலாளர்]]. இவர் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மேலும் இவர் [[அமெரிக்க வேதியியல் குமுகம்|அமெரிக்க வேதியியல் கழகத்தின்]] முதல் பெண் தலைவரும் ஆவார்.<ref name=nytimes_obit>{{cite news|last=Saxon|first=Wolfgang|title=Anna J. Harrison, 85, Led U.S. Chemical Society|url=http://www.nytimes.com/1998/08/16/us/anna-j-harrison-85-led-us-chemical-society.html|accessdate=20 June 2013|newspaper=The New York Times|date=16 August 1998}}</ref> இவர் இருபது தகைமைப் பட்டங்களைப் பெற்றவர்.<ref name=bernardbecker>{{cite web|title=Biographies: Anna Jane Harrison (1912 - 1998)|url=http://beckerexhibits.wustl.edu/mowihsp/bios/harrison.htm|work=Women in Health Sciences|publisher=Bernard Becker Medical Library Digital Collection, Washington University School of Medicine, St. Louis, Missouri|accessdate=20 June 2013}}</ref> இவர் கல்வி கற்பித்தலில் தேசிய அளவில் புகழ் பெற்றவர். மேலும் இவர் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் அறிவியலில் பெண்கள் முன்னேறப் பாடுபட்டார்.<ref name=chf_entry>{{cite web|title=Anna Jane Harrison|url=http://www.chemheritage.org/discover/online-resources/chemistry-in-history/themes/chemical-education-and-public-policy/chemical-education/harrison.aspx|work=Online Resources / Chemistry in History / Chemical Education|publisher=Chemical Heritage Foundation|accessdate=20 June 2013}}</ref><ref name=CEN_obit>{{cite journal|last=Long|first=Janice|title=Anna Harrison dies at age 85|journal=Chemical & Engineering News|date=17 August 1998|volume=76|issue=33|page=9|doi=10.1021/cen-v076n033.p009a}}</ref><ref name=ACS_governance />
 
==இளமையும் கல்வியும் ==
 
இவர் மிசிசோரியில் உள்ல பெண்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆல்பர்ட் ஃஆரிசனும் மேரி கரோலி ஃஆரிசனும் உழவர்கள் ஆவர். இவரது ஏழாம் அகவையில் தந்தையார் இறந்துவிட்டார். எனவே தாயார் குடும்பப் பண்ணையை ஆளுகை செய்து இவரையும் அண்ணனையும் காப்பாற்றியுள்ளார்.<ref name=encylbrit>{{cite web|last=Rogers|first=Kara|title=Anna Jane Harrison (American chemist and educator)|url=http://www.britannica.com/EBchecked/topic/1762393/Anna-Jane-Harrison|publisher=Encyclopædia Britannica|accessdate=20 June 2013}}</ref> இவர் மிசிசோரியில் உள்ள மெக்சிகொ நகர உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போதே அறிவியலில் ஆர்வம் பெற்றுத் திகழ்ந்துள்ளார். இவர் இளம் வேதியியல் பட்டத்தை1933 இலும் இளம் கல்வியியல் பட்டத்தை1935 இலும் முது வேதியியல் பட்ட்த்தை1937 இலும் முனைவர் பட்ட்த்தை 1940 இலும் க்லம்பியாவில்கொலம்பியாவில் இருந்த மிசிசோரி[[மிசூரி பல்கலைக்கழகம்|மிசூரி பல்கலைக்கழகத்தில்]] இருந்து பெற்றார்.<ref name=bernardbecker />
 
== வாழ்க்கைப்பணி ==
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_ஜேன்_ஆரிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது