மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| saiz = 250px
| caption = DYMM சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா
| incumbent = [[சுல்தான் அப்துல் ஹாலிம் <br/>முவாட்சாம் ஷா]] <br/> [[கெடாகடாரம்]] சுல்தான்
| incumbentsince = 13 டிசம்பர் 2011
| his/her = மாட்சிமை தங்கிய
வரிசை 40:
==மலேசியாவின் 14-ஆவது பேரரசர்==
 
தற்சமயம், மலேசியாவின் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசர் பதவியில் இருப்பவர் [[கெடாகடாரம்]] மாநிலத்தைச் சேர்ந்த [[சுல்தான் அப்துல் ஹாலிம்]]. இவர் மலேசியாவின் 14-ஆவது பேரரசர் ஆகும். மலேசிய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.<ref>[http://www.malaysianbar.org.my/constitutional_law/role_of_conference_of_rulers.html Role of Conference of Rulers ]</ref> இவருடைய ஆட்சிகாலம் 13 டிசம்பர் 2011-இல் தொடங்கியது.
 
சுல்தான் அப்துல் ஹாலிம் அவர்கள், இரு முறைகள் பேரரசர் பதவிக்கு தேர்வு செய்ய்பட்டுள்ளார். முதல் முறையாக 1970 லிருந்து 1975 வரை பதவி வகித்தார். இப்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 83. 11 ஏப்ரல் 2012-இல் பதவியேற்பு சடங்கு நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது