விசுவகர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vishwakarmaji.png|thumb|250px|விசுவகர்மன்]]
'''விசுவகர்மன்விஶ்வகர்மா''' என்பவர் வேதத்தில் முழுமுதல் தேவன் ஆவார். இவரே அனைத்து உலகங்களையும் தேவர்களையும் படைத்து அவர்களுக்கு பெயரிட்டவர் என்று றுக்வேதம் சாகள ஸம்ஹிதை மண்டலம் 10 ல் ஸூக்தம் 81 மற்றும் 82, ஆச்வலாயன ஸம்ஹிதை அஷ்டகம் 8 ஸூக்தம் 36 மற்றும் 37, யஜுர் வேதத்திலும் மாத்யன்தின ஸம்ஹிதை அத்யாயம் 17 லும், காண்வ ஸம்ஹிதை அத்யாயம் 18 லும், தைத்திரீய ஸம்ஹிதை காண்டம் 4 ப்ரபாடகம் 6 அனுவாகம் 2 அனுவாகம், மைத்தராயணீ ஸம்ஹிதை காண்டம் 2 ப்ரபாடகம் 10 அனுவாகம் 2 லும், சரக காடக ஷம்ஹிதைஸம்ஹிதை ஸ்தனாம் 18 அனுவகம் 1 லும், கபிஷ்டில கட ஸம்ஹிதை அத்யாயம் 28 அனுவாகம் 2 லும், ஹிரண்யகேசி மந்திர ஸம்ஹிதை அஷ்டகம் 4 அனுவாகம் 7 லும், ஸாம வேதத்தில் கௌதும ஸம்ஹிதை உத்ரார்சிகம் மந்திரம் 939 லும், ரானாயணிய ஸம்ஹிதை ஸூக்தம் 1589 லும், அதர்வவேதம் ஶௌனக ஸம்ஹிதை காண்டம் 2 ஸூக்தம் 35 ஸூக்தம் லும், பைப்பலாத ஸம்ஹிதை 1 காண்டம் 88 ஸூக்தம் ஆகியவற்றில் வருகின்றது. யாகங்களில் மிக பெரிய யாகமாகிய அக்னி சயனத்தில் வைஸ்வகர்மண ஹோமத்தில் வருகின்றது இந்த வேத ஆதாரத்தினைக் கூறிய ரிஷி விஶ்வகர்மா இவர் புவன ரிஷியின் மகன் ஆப்த்ய ரிஷியின் பெரன்பேரன் ஆவார். இவர் ஆங்கிரஸ கணத்தினை சேர்ந்தவர் ஆவார். பிராஜபதிகளில் முதன்மையானவராக வேதத்தில் வேத ரிஷிகளால் பொற்றப்படுகின்றார்போற்றப்படுகின்றார்.
 
இதிஹாஸ புரானங்களில் தேவலோகத்தின் சிற்பி ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/விசுவகர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது