தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| continent = ஆசியா
| country = இந்தியா
| year_start = 3ஆம் நூற்றாண்டு பொ.ஊ.முBCE
| year_end = 4ஆம் நூற்றாண்டு பொ.ஊCE
| image_map = South India in Sangam Period.jpg
| image_map_caption = சங்க காலத்தில் தமிழகம்
| today = {{IND}}
}}
'''தமிழகம்''' (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]], [[கருநாடகம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தின்]] தெற்குப்பகுதி மற்றும் [[தமிழ்நாடு]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.<ref>{{cite book | last =Kanakasabhai | first =V | title =The Tamils Eighteen Hundred Years Ago | publisher =Asian Educational Services | date =1997 | url =http://books.google.com/?id=VuvshP5_hg8C&pg=PA1&dq=Tamilakam | isbn =8120601505 | page =10 }}</ref><ref>{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 | date =2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766}}</ref>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது