உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
 
[[படிமம்:1526 - Battle of Mohács.jpg|thumb|180px|முஹாக்ஸ் போர், 1526]]
[[முதலாம் சுலைமான்]](1520-1566) 1521இல் [[பெல்கிறேட்]] நகரை கைப்பற்றினார்,[[ஹங்கேரி]] பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/276730/Hungary/214181/History#ref=ref411152 |title=Origins of the Magyars |work=Hungary |publisher=Britannica Online Encyclopedia |accessdate=26 August 2010}}</ref> 1526 இல் வரலாற்று முக்கியத்துவம்மிக்கமுக்கியத்துவமிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன் பின்னர்,இன்றைய ஹங்கேரி(மேற்குப் பகுதி தவிர்ந்த) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.
 
முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில்,பேரரசின் மொத்த சனத்தொகை ஏறத்தாளஏறத்தாழ 15,000,000 தொகையாக மக்கள் மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்துகாணப்பட்டனதுடன்பரந்துகாணப்பட்டதுடன், பேரரசின் சக்திவாய்ந்த கடற்படையொன்று மத்தியதரைக்கடலின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.<ref>{{cite book|last=Mansel|first=Philip|title=Constantinople : city of the world's desire 1453-1924|year=1997|publisher=Penguin|location=London|isbn=0140262466|pages=61}}</ref>
 
முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில்,பேரரசின் மொத்த சனத்தொகை ஏறத்தாள 15,000,000 தொகையாக மக்கள் மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்துகாணப்பட்டனதுடன், பேரரசின் சக்திவாய்ந்த கடற்படையொன்று மத்தியதரைக்கடலின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.<ref>{{cite book|last=Mansel|first=Philip|title=Constantinople : city of the world's desire 1453-1924|year=1997|publisher=Penguin|location=London|isbn=0140262466|pages=61}}</ref>
===தேக்கமும் சீர்திருத்தமும் (1566–1827)===
1566க்குப் பிறகு பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக இசுடீபன் லீ கூறுகிறார்; இடையிடையே சில காலங்களில் மீளுருவாக்கமும் சீர்திருத்தமும் நிகழ்ந்து வந்தன. இந்த வீழ்ச்சி விரைவு பெற்று 1699இல் மிகத் தாழ்நிலையை அடைந்தது.<ref>Stephen J. Lee, ''Aspects of European History: 1494-1789'' (2nd ed., 1984) p 77</ref> பல வரலாற்றாளர்கள் இக்கூற்றுடன் ஒப்பாதபோதும் பலரும் "மோசமான சுல்தான்கள், திறமையற்ற முதலமைச்சர்கள், வலுவற்ற, கருவிகள் பற்றாதப் படைகள், ஊழல் அலுவலர்கள், பேராசை பிடித்த முதலீட்டாளர்கள், வலுவான எதிரிகள், துரோகமிழைத்த நண்பர்கள்" வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறுகின்றனர்.<ref>Joel Shinder, "Career Line Formation in the Ottoman Bureaucracy, 1648-1750: A New Perspective," ''Journal of the Economic & Social History of the Orient'' (1973) 16#2 pp 217-237; Shindler is a dissenter.</ref> தலைமையின் தோல்வியே முதன்மைக் காரணமாக கூறும் லீ முதல் 1292 முதல் 1566 வரை ஆண்ட பத்து சுல்தான்களில் ஒருவரைத் தவிர அனைவரும் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தனர் என்கிறார். 1566 முதல் 1703 வரை ஆண்ட 13 சுல்தான்கள், இருவரைத் தவிர, ஈடுபாடின்றியும் திறமையின்றியும் இருந்தனர்.<ref>Lee, ''Aspects of European History: 1494-1789'' (1984) pp 77-84</ref> மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பில் மைய அரசின் தோல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதன் நேரடி விளைவாக மாகாண பிரபுக்கள் வலுபெற்று கான்ஸ்டாண்டிநோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகளும் வலுபெற்று வந்தனர்; உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாதிருந்தது.<ref>David Nicolle, ''Armies of the Ottoman Turks 1300-1774'' (Osprey, 1983)</ref><ref>Jonathan Grant, "Rethinking The Ottoman "Decline": Military Technology Diffusion in the Ottoman Empire, Fifteenth to Eighteenth Centuries," ''Journal of World History'' (1999) 10#1 pp 179-201.</ref> இறுதியாக உதுமானியப் பொருளியல் சீர் குலைந்தது; போர் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தன.<ref>On the economic troubles see Hakan Berument and Asli Gunay 1. "Inflation Dynamics and its Sources in the Ottoman Empire: 1586–1913." ''International Review of Applied Economics'' (2007) 21#2 pp: 207-245. [http://www.econstor.eu/bitstream/10419/83254/1/dp_2004-03.pdf online]</ref>
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது