அவகாசியிலிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Dalhousie.jpg|thumb|இடல்லவுசிப் பிரபு]]
'''அவகாசியிலிக்வாரிசு இழப்புக் கொள்கை''' (''Doctrine of Lapse'') என்பது [[இந்தியா]]விலிருந்த [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில்]] [[1848]]இலிருந்து [[1856]] வரை ஆளுநராக இருந்த [[டல்ஹவுசிடல்ஹளசி பிரபு|இடல்லவுசிப் பிரபுவால்]] அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/330400/doctrine-of-lapse அவகாசியிலிக் கொள்கை {{ஆ}}]</ref>
அவகாசியிலிக்வாரிசு இழப்புக் கொள்கையின்படி, [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] ஆட்சியில் இணைக்கப்படும்.
 
அவகாசியிலிக் கொள்கையின்படி, [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] ஆட்சியில் இணைக்கப்படும்.
 
==ஒன்றிணைப்பு==
வரி 8 ⟶ 7:
 
===சான்சி===
[[ஜான்சி|சான்சியின்]] மகாராசா கங்காதர இராவு நேரடி வாரிசின்றி [[நவம்பர் 21]], [[1853]]இல் இறந்தமையால் ஆங்கிலேயர் அவகாசியிலிக்வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.<ref>[http://www.adaderana.lk/tamil/opinion.php?nid=2652 ஜான்சிராணி நினைவுநாள்]</ref> [[மார்ச்|மார்ச்சு]], [[1854]]இல் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்க்கு]] 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து [[ஜான்சி|சான்சிக்]] கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.<ref>[http://www.liveindia.com/freedomfighters/jhansi_ki_rani_laxmi_bai.html சான்சி இராணி இலட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு {{ஆ}}]</ref> ஆயினும் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்]] இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் [[ஜான்சி|சான்சியைக்]] கைப்பற்றினர். ஆகையால், [[1857]]ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.<ref>[http://www.thinakaran.lk/2010/07/29/_art.asp?fn=f1007292&p=1 சின்னச் சின்ன தகவல்கள்]</ref>
 
===அவாது===
"https://ta.wikipedia.org/wiki/அவகாசியிலிக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது