நான்கு பேரரசர்களின் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{Year of Four Emperors}}
'''நான்கு பேரரசர்களின் ஆண்டு''' (''Year of the Four Emperors'') என்பது [[உரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு. கிபி [[69]] இல் உரோமப் பேரரசில் அரசியல் நிலையின்மை நிலவியது. உள்நாட்டுப் போர் மூண்டு அவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமப் பேரரசை ஆண்டனர். அவர்கள்: [[கால்பா]], [[ஓத்தோ]], [[விட்டெல்லியஸ்]] மற்றும் [[வெஸ்பேசியன்]].
"https://ta.wikipedia.org/wiki/நான்கு_பேரரசர்களின்_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது