சோழர் காலக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
==மத்திய காலம்==
 
[[படிமம்:thanj-2Thanjavur smallBrihadeeswara Temple side view.jpgJPG|thumb|250px|தஞ்சை பெரிய கோயில், சோழர் காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு]]
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் [[இராஜராஜ சோழன்]] பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான [[இராஜேந்திர சோழன்]] காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் [[பிருஹதீஸ்வரர் கோயில்]] மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் [[கட்டிடக்கலை|கட்டிடக்கலையின்]] முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் [[இந்தியா|இந்தியாவில்]] கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.
 
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_காலக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது