சாய்சதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
 
ஒரு சாய்சதுரம் [[தொடுகோட்டு_நாற்கரம்|தொடுகோட்டு நாற்கரம்]] ஆகும். இந்த <ref name=Mathworld>{{mathworld |urlname=Rhombus |title=Rhombus}}</ref> இந்த வடிவம் சாய்சதுரத்தின் நான்கு பக்கங்களுக்கும் தொடுகோடாக ஒரு [[உள்தொடு_வடிவம்|உள்தொடு வட்டத்தைக்]] கொண்டுள்ளது.
 
==பரப்பளவு==
[[File:Rhombus1.svg|thumb|280px|ஒரு சரிவகம். கருப்பு புள்ளியால் குறிக்கப்பட்ட ஒவ்வொரு கோணங்களும் செங்கோணங்கள் ஆகும் . அடுத்தடுத்து இலாத இரு பக்கங்களுக்கும் நடுவில் உள்ள செங்குத்தான தூரத்தை ''h'' என்று குறிப்பார்கள். அது உள்தோடு வட்டத்தின் விட்டத்தின் நீளத்தைக் கொண்டிருக்கும். மூளைவிட்டங்கள் ''p'' மற்றும் ''q'' சிவப்புக் கோட்டால் குறிக்கப்பட்டுள்ளது.]]
 
இணைவகத்தைப் பொறுத்த வரைக்கும், சாய்சதுரத்தின் பரப்பளவு ''K'', அதன் அடிக்கும் உயரத்திற்குமான( ''h'') பெருக்கலின் அளவு. அடி என்பது பக்கத்தின் நீலம் ''a'':
:<math>K = a \cdot h .</math>
 
மாறாக, பரப்பளவு அடியின் சதுக்கத்திற்கும் கோணத்தின் சைனிற்குமான பெருக்கலின் மதிப்பு. :
:<math>K = a^2 \cdot \sin \alpha = a^2 \cdot \sin \beta ,</math>
 
அல்லது உயரம் மற்றும் உச்சி கோணத்தின் அடிப்படையில்:
:<math>K=\frac{h^2}{\sin\alpha},</math>
 
அல்லது இரு மூளைவிட்டங்களைப் பெருக்கி, அதில் பாதியைக் கண்டுபிடித்தால் பரப்பளவு கிடைக்கும்:
:<math>K = \frac{p \cdot q}{2} ,</math>
 
அல்லது, சாய்சதுரத்தின் உள்தொடு வட்டத்தின் ஆரத்தையும், சாய்சதுரத்தின் [[அரைச்சுற்றளவு|அரைச்சுற்றளவையும்]] பெருக்குவதால் பரப்பளவு கிடைக்கும். :
:<math>K = 2a \cdot r .</math>
"https://ta.wikipedia.org/wiki/சாய்சதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது