தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox museum
|visitors = <br/>26 million+(2014){{cn|date=February 2016}}
*Ranked 1st nationally
*|Ranked 1st globally
|established = 1912
|type = [[ஓவியக் காட்சியகம்]], Imperial Palace, [[Historic site]]
|image = Forbidden City Beijing Shenwumen Gate.JPG
|caption = The Gate of Divine Might, the northern gate. The lower tablet reads "The Palace Museum" (故宫博物院)
|location = 4 Jingshan Front St, Dongcheng, Beijing, China
|name = அரண்மனை அருங்காட்சியகம்
|curator = Shan Jixiang (单霁翔)
|imagesize = 225
|architectural style = Chinese architecture
|completed = 1420
|architect =[[Kuai Xiang]] (蒯祥)
|pushpin_map = China
|latitude = 39.915987
|longitude = 116.397925
|website = http://www.dpm.org.cn}}
 
'''தடுக்கப்பட்ட நகர்''' ([[ஆங்கிலம்]]: ''Forbidden City''; [[சீன மொழி|சீனம்]]: 紫禁城; [[பின்யின்]]: Zǐjinchéng) அல்லது '''பெய்சிங் அரச அரண்மனை''' (''Beijing's Imperial Palace'') அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது [[சீன மக்கள் குடியரசு|சீன]] தலைநகர் [[பெய்ஜிங்|பெய்சிங்கின்]] நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த [[அரண்மனை]] வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும். சீன மாண்டரின் மொழியில் ''கு-காங்க்'' என அழைக்கப்படும் இது [[மிங் வம்சம்|மிங்]] மற்றும் [[சிங் வம்சம்|கிங்]] பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து [[நூற்றாண்டு]]கள் வரை செயல்பட்டது. ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். பெய்ஜிங் நகரின் நடுநாயகாமாக விளங்கும் இவ்வரண்மனை சீனாவின் பண்பாட்டை விளக்கும் மரபுச் சின்னமாகும். கி.பி. 1925 முதல் சீன அரண்மனை அருங்காட்சியகமாக <ref>Palace Museum. "Forbidden City restoration project website". Retrieved 2007-05-03.</ref> விளங்கும் பெய்ஜிங் அரண்மனையின் கட்டிடப்பாணி கிழக்கு ஆசியா மற்றும் பிற கட்டடக்கலைப் பண்பாட்டு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1987 இல் ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது,<ref>The Forbidden City was listed as the "Imperial Palace of the Ming and Qing Dynasties" (Official Document). In 2004, Mukden Palace in Shenyang was added as an extension item to the property, which then became known as "Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang": "UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". Retrieved 2007-05-04.</ref> 74 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும்.
 
மிங் வம்ச மற்றும் சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாக இருந்த பெய்சிங் அரண்மனை உலகின் பாதுகாக்கப்பட்ட பண்டைய மர கட்டமைப்புகளின் மிகப் பெரிய தொகுப்பாக யுனெஸ்கோ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.<ref>"UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". UNESCO. Retrieved 2007-05-04.</ref>
 
இது தற்பொழுது அருங்காட்சியமாக செயல்பட்டுவருகிறது. மொத்தம் 180 ஏக்கர் பரப்பளவில் 980 கட்டிடங்களை கொண்டு அமைந்துள்ள இவ்வளாகம் 1406–1420 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட அரண்மனை அருங்காட்சியகத்தில் மிங், க்யிங் வம்சங்களைச் சார்ந்த பல பழம்பெருமை வாய்ந்த மர வேலைப்பாடுகள் உள்ளன. உலகிலேயே மிக அதிக சிற்பங்களைக் கொண்டுள்ள இதற்கு ஆண்டுதோறும் 1.4 கோடி மக்கள் வருகை தருகின்றனர். இதன் ஒருபகுதி தற்பொழுது தைபேயின் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.
 
== பெயர் ==
{{Infobox World Heritage Site
| WHS = தடுக்கப்பட்ட நகர்<br />பேரரசர் அந்தப்புரம்<br />பெய்சிங் அரண்மனை வளாகம்
வரி 7 ⟶ 34:
| ID = 439
| Region = [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்|ஆசியா-பசுபிக்]]
| Coordinates = {{coord|39|54|50.1|N|116|23|27.6|E|type:landmark_scale:10000_region:CN-11|display=inline,title}}
| Year = 1987
| Session = 11வது
| Link = http://whc.unesco.org/en/list/438
}}
'''தடுக்கப்பட்ட நகர்''' ([[ஆங்கிலம்]]: ''Forbidden City''; [[சீன மொழி|சீனம்]]: 紫禁城; [[பின்யின்]]: Zǐjinchéng) அல்லது '''பெய்சிங் அரச அரண்மனை''' (''Beijing's Imperial Palace'') அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது [[சீன மக்கள் குடியரசு|சீன]] தலைநகர் [[பெய்ஜிங்|பெய்சிங்கின்]] நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த [[அரண்மனை]] வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும். சீன மாண்டரின் மொழியில் ''கு-காங்க்'' என அழைக்கப்படும் இது [[மிங் வம்சம்|மிங்]] மற்றும் [[சிங் வம்சம்|கிங்]] பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து [[நூற்றாண்டு]]கள் வரை செயல்பட்டது. ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். பெய்ஜிங் நகரின் நடுநாயகாமாக விளங்கும் இவ்வரண்மனை சீனாவின் பண்பாட்டை விளக்கும் மரபுச் சின்னமாகும். கி.பி. 1925 முதல் சீன அரண்மனை அருங்காட்சியகமாக <ref>Palace Museum. "Forbidden City restoration project website". Retrieved 2007-05-03.</ref> விளங்கும் பெய்ஜிங் அரண்மனையின் கட்டிடப்பாணி கிழக்கு ஆசியா மற்றும் பிற கட்டடக்கலைப் பண்பாட்டு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1987 இல் ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது,<ref>The Forbidden City was listed as the "Imperial Palace of the Ming and Qing Dynasties" (Official Document). In 2004, Mukden Palace in Shenyang was added as an extension item to the property, which then became known as "Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang": "UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". Retrieved 2007-05-04.</ref> 74 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும்.
 
மிங் வம்ச மற்றும் சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாக இருந்த பெய்சிங் அரண்மனை உலகின் பாதுகாக்கப்பட்ட பண்டைய மர கட்டமைப்புகளின் மிகப் பெரிய தொகுப்பாக யுனெஸ்கோ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.<ref>"UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". UNESCO. Retrieved 2007-05-04.</ref>
 
இது தற்பொழுது அருங்காட்சியமாக செயல்பட்டுவருகிறது. மொத்தம் 180 ஏக்கர் பரப்பளவில் 980 கட்டிடங்களை கொண்டு அமைந்துள்ள இவ்வளாகம் 1406–1420 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட அரண்மனை அருங்காட்சியகத்தில் மிங், க்யிங் வம்சங்களைச் சார்ந்த பல பழம்பெருமை வாய்ந்த மர வேலைப்பாடுகள் உள்ளன. உலகிலேயே மிக அதிக சிற்பங்களைக் கொண்டுள்ள இதற்கு ஆண்டுதோறும் 1.4 கோடி மக்கள் வருகை தருகின்றனர். இதன் ஒருபகுதி தற்பொழுது தைபேயின் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.
 
== பெயர் ==
பேரரசரின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழையவோ வெளியே செல்லவோ அனுமதியில்லை என்பதால் இப்பெயர்பெற்றது. சீனத்தில் ஜிங் (தடுக்கப்பட்ட) செங் (நகர்).
 
வரி 55 ⟶ 75:
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[சீனப் பெருஞ் சுவர்]]
* [[சீன வரலாறு]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons+cat|Forbidden City|Forbidden City}}
{{Commons|紫禁城|பேரரண் நகரம்}}
{{commons category|Palace Museum}}
* [http://whc.unesco.org/en/list/439|Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang]
* [http://www.dpm.org.cn Palace Museum official site (Digital Palace Museum)]
* [http://www.theforbiddencitychina.com/ Forbidden city]
* [http://www.npm.gov.tw National Palace Museum (Taipei) official site]
* [http://www.photo96.com/rex/beijing/bj_gg_01_00.htm Forbidden City, a photographic tour]
* [http://maps.google.com/maps?ll=39.916613,116.391006&spn=0.010793,0.015235&t=k&hl=en Satellite photograph of the Forbidden City]
* [http://www.world-heritage-tour.org/asia/china/ming-qing/map.html UNESCO World Heritage Centre – panographies (360 degree imaging)]
* {{Osmway|25109772}}
 
{{World Heritage Sites in China}}
வரி 69 ⟶ 95:
[[பகுப்பு:புகழ் பெற்ற கட்டிடங்கள்]]
[[பகுப்பு:பெய்ஜிங்]]
[[பகுப்பு:சீனப் பொருளாதாரம்]]
[[பகுப்பு:சீனாவில் உள்ள அரண்மனைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தடுக்கப்பட்ட_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது