கருப்புக் குறுமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
==சூரியனின் எதிர்காலம்==
 
ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் தன் அகட்டில் எல்லியப் பிணைவை நிறுத்திவிட்டுபுர அடுக்குகளை கோளாக்க வளிம முகில் வட்டாக வெளியே வீசும்போது அது வெண்குறுமீனாக மாறும்.அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அது ஒளி ஏதும் காலாது (வெளியிடாது).. பிறகு, அதை ந்ம்மால் கண்வழி பார்க்க முடியாது. ஈர்ப்பு விளைவை மட்டுமே கொண்டிருக்கும். கருப்புக் குறுமீனாக சூரியன் குளிர ஆகுங்காலம் தோரயமாக, 10<sup>15</sup> (1 குவாட்ரில்லியன்) ஆண்டுகள் ஆகும். மெல்விசை ஊடாட்ட அடர்துகள்கள் இருந்தால் ஒருவேளை இதற்கும் மேலான கால அளவும் இதற்குத் தேவைப்படலாம். {{Citation needed|date = January 2016}}
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கருப்புக்_குறுமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது