கரைக் கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
இப்பறவைகள் சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. இவற்றில் வயது வித்தியாசத்தில் நிறம் மாறத்துவங்குகிறது. இவற்றின் இனப்பெருக்க காலத்தில் கால்களும், அலகுகளும் சிவந்து காணப்படுகிறது.
==பரவல்==
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகப்]] பகுதியைச் சார்ந்த இந்த பறவை [[வெப்ப வலயம்|வெப்ப மண்டலப்]] பகுதிகளான மேற்கு [[ஆப்பிரிக்கா]], [[செங்கடல்]], [[ஈரான்]] பகுதியில் துவங்கி இந்தியா வரை பரவியுள்ள [[பார்சொன்பாரசீக வளைகுடாப்வளைகுடா]] பகுதியிலும் காணப்படுகிறது. இலங்கை, லட்சத்தீவு போன்றவற்றிலும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்பெயின் நாட்டிலும் குறைந்த அளவு பரவியுள்ளது. [[தென்னமரிக்கா]], [[வட அமெரிக்கா]], [[கரிபியன் கடல்]] பகுதி போன்ற இடங்களிலும் பரவியுள்ளது.
இவற்றின் உணவு வகைகள் பொதுவாக நீரில் வாழும் [[பூச்சி]]கள், [[நண்டு]]கள், [[ஓடுடைய இனங்கள்|இறால்]] போன்ற உயிரினங்களை உட்கொள்கிறது. நீர்நிலைகளுக்கு அருகில் பரந்த சமவெளிப்பகுதில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. சூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செங்கடல் பகுதில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் இந்தியாவில் மழைக் காலமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த குறிப்பிட்ட காலங்களில் [[இலங்கை]]யிலும் கூட்டம் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது.
--------------
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கரைக்_கொக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது