சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.213.151.53 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2055762 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சைக்ளோப்சுகள்''' என்பவர்கள் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் வரும் காம வெறி பிடித்த அறுவறுக்கத்தக்க மிருகங்கள் ஆவர். இவர்களின் நெற்றியில் உள்ள ஒற்றைக்கண் மூலம் பல பெண்களை மயக்கி தங்கள் காமப் பசியை ஆற்றிக்கொள்வர். பிறகு அந்த பெண்களை தின்றுவிடுவர். இவர்கள் மூலமே எய்ட்ஸ் நோய் உலகில் பரவியதாகக் கஊறப்படுகிறது.
'''சைக்ளோப்சுகள்''' என்பவர்கள் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் வரும் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொருள். இவர்கள் யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாக கருதப்படுகின்றனர். மற்றொரு வகையான சைக்ளோப்சுகளை போசைடன் மற்றும் தூசாவின் பிள்ளைகளாக கவிஞர் ஓமர் குறிப்பிடுகிறார்.
 
==இலக்கியங்களில் சைக்ளோப்சுகள்==
=தியோகோனி=
கவிஞர் ஈசியோட் தாம் எழுதிய இலக்கியமான தியோகோனியில் ப்ரோன்டெசு, இசுடீரோப்சு மற்றும் ஆர்கெசு என மூன்று வகையான சைக்ளோப்சுகள்- யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாகவும் எகாடோன்சிர்கள் மற்றும் டைட்டன்களின் சகோதர்களாகவும் இருந்தனர். அதன்படி இவர்கள் டைட்டன்கள் மற்றும் ஒலிம்பிய தேவர்களுக்கு சொந்தம் உடைவர்களாவர். இவர்கள் நெற்றியின் மத்தியில் ஒற்றைக்கண் கொண்ட அரக்கர்களாக இருந்தனர். இவர்களை பலம் மற்றும் பிடிவாதம் கொண்ட அரக்கர்களாக ஈசியோட் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக மிருக பலம் மற்றும் சக்தி ஆகியவற்றிற்கு இலக்கணமாயினர்.
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது