சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Polyphemus.gif|thumb|''பொலிபீமசு'']]
[[கிரேக்கத் தொன்மவியல்]] மற்றும் உரோமைத் தொன்மவியலிலும், '''சைக்கிளோப்சு''' (''Cyclops'') அல்லது '''சைக்கிளோப்சுகள்''' என்பவர்கள் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொருள்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D*ku%2Fklwy Κύκλωψ] at LSJ</ref><ref>Paul Thieme, "Etymologische Vexierbilder", ''Zeitschrift für vergleichende Sprachforschung'' 69 (1951): 177-78; Burkert (1982), p. 157; J.P.S. Beekes, Indo-European Etymological Project, ''s.v.'' Cyclops.[http://www.indo-european.nl/cgi-bin/response.cgi?root=leiden&morpho=0&basename=%5Cdata%5Cie%5Cgreek&first=111]</ref> இவர்களில் ஒற்றைக்கண் மூவர் புரோன்டசு, ஸ்தெரோப்பசு, ஆர்கசு ஆகியோர் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனசு]] மற்றும் [[ஜியா (தொன்மவியல்)|கையா]]வின் பிள்ளைகளாகவும், [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்சு]]வின் உடன்பிறந்தவர்களாகவும் [[எசியோடு]] குறிப்பிடுகிறார்.<ref>Hesiod, Theogony, 140</ref> மற்றொரு வகையான சைக்ளோப்சுகளை [[போசிடான்|போசிடானின்]] பிள்ளைகள் எனக் கவிஞர் [[ஓமர்]] குறிப்பிடுகிறார்.
==இலக்கியங்களில் சைக்ளோப்சுகள்==▼
▲=இலக்கியங்களில் சைக்ளோப்சுகள்=
கவிஞர் ஈசியோட் தாம் எழுதிய இலக்கியமான தியோகோனியில் ப்ரோன்டெசு
==மேற்கோள்கள்==
▲==தியோகோனி==
{{Reflist}}
▲கவிஞர் ஈசியோட் தாம் எழுதிய இலக்கியமான தியோகோனியில் ப்ரோன்டெசு(''இடி''), இசுடீரோப்சு(''மின்னல்'') மற்றும் ஆர்கெசு(''பிரகாசம்'') என மூன்று வகையான சைக்ளோப்சுகள்- யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாகவும் எகாடோன்சிர்கள் மற்றும் டைட்டன்களின் சகோதர்களாகவும் இருந்தனர். அதன்படி இவர்கள் டைட்டன்கள் மற்றும் ஒலிம்பிய தேவர்களுக்கு சொந்தம் உடைவர்களாவர். இவர்கள் நெற்றியின் மத்தியில் ஒற்றைக்கண் கொண்ட அரக்கர்களாக இருந்தனர். இவர்களை பலம் மற்றும் பிடிவாதம் கொண்ட அரக்கர்களாக ஈசியோட் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக மிருக பலம் மற்றும் சக்தி ஆகியவற்றிற்கு இலக்கணமாயினர்.
|