எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். அவர் கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உருவத்தை கா்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் பிறக்காத குழந்தையான டயோனைசசை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு.
மற்றொரு கதையில் டயோனைசசு என்பவர் சீயசு மற்றும் டிமடர் அல்லது பெர்சிஃபோனின் மகனாக கருதப்படுகிறார். ஈரா டைட்டன்களை அனுப்பி அந்த குழந்தையை துண்டு துண்டாக நறுக்கி வீசினார். அந்த குழந்தையின் பெயர் சாக்ரியுசு. இதற்கு துண்டுகளாக வெட்டப்பட்டவன் என்று பொருள். அவரது இதயத்தை சீயசு காப்பாற்றினார்.
பிறகு இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்தார். சில கதைகளில் சீயசு அந்த இதயத்தை செமிலியிடம் கொடுத்து உண்ணும்படி கூறியதாகவும் அதன் மூலம் அவள் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ஈரா செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணும்படி கூறினார். அதைக் கண்டவுடன் செமிலி இறந்து போனாள். பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை பாதாள உலகில் இருந்து மீட்டு வந்து அவரை ஒளிம்பியஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது