எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
 
பிறகு இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்தார். சில கதைகளில் சீயசு அந்த இதயத்தை செமிலியிடம் கொடுத்து உண்ணும்படி கூறியதாகவும் அதன் மூலம் அவள் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ஈரா செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணும்படி கூறினார். அதைக் கண்டவுடன் செமிலி இறந்து போனாள். பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை பாதாள உலகில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
 
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது