டிமிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் டெமட்டர் என்பதை டிமிடர் என்பதற்கு நகர்த்தினார்
*திருத்தம்*
வரிசை 1:
{{Infobox deity
{{unreferenced}}
| type = கிரேக்கம்
[[Image:Cosmè Tura 005.jpg|thumb|250px|டெமட்டர்]]
| name = டிமிடர்
'''டெமெட்டர்''' கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் டைட்டன்களாகிய [[குரோனஸ்]] மற்றும் ரியா ஆகியோரின் மகள். இவர் [[தானியம்]] மற்றும் அறுவடை இவற்றுக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் [[சீரஸ்]] ஆவார்.
| other_names = சிடோ, தீசுமோஃபோரசு
பூவியின் பசுமை பாதுகாப்பவளாகவும், திருமண பந்தத்தை காப்பவளாகவும், புதிய காலநிலைகளை அளிப்பவளாகவும் நோக்கப்பட்டாள்.
| god_of = விவசாயம், கருவுறுதல் மற்றும் அறுவடை ஆகியவற்றின் கடவுள்
கிரேக்க பழங்கதைகளின் படி டெமெட்டர் அளித்த பெருங்கொடை தானியங்களேயாகும். அவற்றின் முலமே மனிதன் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு வேளாண்மையில் ஈடுபட்டான்.
| member_of = பன்னிரு ஒலிம்பியர்கள்
| image = Eleusinian hydria Antikensammlung Berlin 1984.46 n2.jpg
| image_size =
| caption = சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் டிமிடிர், மெடானைரா வழங்கிய கோதுமைக்காக அவருக்கு ஆசி வழங்கும் காட்சி
| abode = [[ஒலிம்பிய மலைச்சிகரம்]]
| symbol = கார்னுகோபியா, கோதுமை, தீவட்டி, ரொட்டி
| consort = இயாசியோன், சியுசு, ஓசனசு, கார்மனோர், பொசைடன் மற்றும் டிரிப்டோலெமுசு
| parents = குரோனசு மற்றும் ரியா
| siblings = [[எசுடியா]], [[ஈரா]], [[ஏடிசு]], [[பொசைடன்]], [[சியுசு]], [[சிரோன்]]
| children = பெர்சிஃபோன், டெசுபோய்னா, ஏரியன், புளூட்டசு, ஃபைலோமிலசு, யூபுலியுசு, சிரைசோதீமிசு மற்றும் அம்ஃபிதியுசு
| mount =
| festivals = தீசுமோஃபோரியா
| Roman_equivalent = சீரிசு
}}
 
'''டிமிடர்''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் விவசாயக் கடவுள் ஆவார். மேலும் இவர் புனித சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார்.
இவரது மகள் பெர்சிஃபோனை ஏடிசு மணந்து கொண்டார்.
 
== டிமிடர் மற்றும் பெர்சிஃபோன் ==
டிமிடர் கன்னி மகளான பெர்சிஃபோனை ஏடிசு பாதாள உலகிற்கு கடத்திச்சென்றான். இதனால் டிமிடர் மனமுடைந்தார். பருவ நிலைகள் மாற்றமடைந்தன, உலக உயிர்களின் வளர்ச்சி நின்று பிறகு அவை அழிந்து போயின. இதனால் சீயசு பெர்சிஃபோனை பாதாளத்தில் இருந்து மீட்டுவர தன் தூதர் எர்மீசை அனுப்புகிறார். அவரிடம் ஏடிசு தனது ஆட்சி எல்லையை விட்டு போகும் வரை பெர்சிஃபோன் எதுவும் உண்ணவில்லை என்றால் அவரை விடுவிப்பதாகக் கூறினார். ஆனால் பெர்சிஃபோன் மாதுளம்பழத்தின் சில விதைகளை உட்கொண்டார். இதனால் பெர்சிஃபோன் ஒவ்வொரு வருடமும் வறட்சி நிலவும் கோடை கால மாதங்களில் பாதாள உலகிற்கு செல்லும்படி ஆகிவிட்டது.
 
== டிமிடர் மற்றும் பொசைடன் ==
டிமிடர் மேல் பொசைடன் காமம் கொண்டார். இதனை அறிந்த டிமிடர் பெண் குதிரை வடிவமெடுத்து குதிரை மந்தையில் ஒளிந்து கொண்டார். பொசைடன் ஆண் குதிரை வடிவமெடுத்து டிமிடருடன் உறவாடினார். இதனால் டிமிடர் கோபமடைந்தார். இந்த நிலையில் டிமிடர் எரினைசு என அழைக்கப்படுகிறார். பிறகு லாடோன் நதியில் புனித நீராடியபோது டிமிடரின் கோபம் அடங்கியது. இந்நிலையில் இவர் டிமிடர் லூசியா அல்லது நீராடிய டிமிடர் என்று அழைக்கப்படுகிறார். பொசைடன் மூலம் டிமிடருக்கு ஏரியன் என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது.
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
வரி 10 ⟶ 32:
[[பகுப்பு: கிரேக்கக் கடவுளர்]]
[[பகுப்பு: கிரேக்கத் தொன்மவியல்]]
 
[[mr:डीमिटर]]
"https://ta.wikipedia.org/wiki/டிமிடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது