திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 36:
இவர் [[தொண்டு வழி]]யில் [[இறைவன்|இறைவனை]] [[வழிபாடு|வழிபட்டவர்]]. பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் [[பதிகம்|பதிக]]ங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் '''உழவாரத் தொண்டர்''' எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் [[பல்லவர்|பல்லவ]]ப் பேரரசனான [[மகேந்திர பல்லவன்]] சைவ சமயத்திற்கு மாறினான்.
 
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரு]]டன் சேர்ந்து தல [[யாத்திரை]]கள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் ''அப்பர்'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் [[திருப்புகலூர்|திருப்புகலூரில்]] சித்திரைச் சதயத்தில் வாகீசர், உயிர்"புகலூரா நீத்தார்என்னை இனிச்சேவடிக் கீழிருத்திடும்" என்று எழுகின்ற ஞானத்தினால் திருவிருத்தங்கள் பலவற்றைப் பாடி, ஒரு சித்திரை மாசத்திலே சதய நக்ஷத்திரத்திலே "எண்ணுகே னென்சொல்லி யெண்ணுகேனோ" என்று திருத்தாண்டக மெடுத்துத் திருப்பாட்டிறுதிதோறும் "உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று பாடி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
 
திருச்சிற்றம்பலம்.
== கரக்கோயில் ==
 
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது