கொடுங்கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Capricho_43,_El_sueño_de_la_razón_produce_monstruos.jpg|thumb|''The Sleep of Reason Produces Monsters'' ([[பிரான்சிஸ்கோ கோயா|Francisco de Goya]], c.1797)]]
[[படிமம்:John_Henry_Fuseli_-_The_Nightmare.JPG|thumb|''The Nightmare'' (Henry Fuseli, 1781)]]'''
'''கொடுங்கனவு''' (''nightmare'') என்பது மூளையில் வலிமையான உணர்வு பூர்வ விளைவை ஏற்படுத்துகின்ற ஒரு விரும்பத் தகாத நிகழ்வாகும். இதனால் பிரதானமாக பயமும் மற்றும் பதட்டம் விரக்தி கவலை என்பனவும் ஏற்படும். இக் கனவுகள் பொதுவாக மன உளைச்சல் அல்லது உடல் ரீதியான பயங்கரமானதாக இருக்கலாம். இவ்வாறு கனவினால் பாதிக்கப்பட்டோர் அவ்வப்போது தூக்கம் கலைந்து எழுந்து மீண்டும் சிறிது நேரத்திற்குத் தூங்க முடியாமல் தவிப்பார்கள்.
 
சரியான முறையில் உடலை வைத்து தூங்காமை, [[காய்ச்சல்]] மற்றும் பதட்டம், விரக்தி போன்ற மன அழுத்த காரணிகளால் இவ்வாறான கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன. தூங்குவதற்குச் சற்று முன்னதாக உணவு உட்கொள்வதனால் உடலின் வளர்சிதை அதிகரிப்பதோடு மூளையின் செயற்பாடும் அதிகரிக்கும். இது கொடுங்கனவு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வாறான கனவு ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது சிறந்தது. ஏனெனில் கொடுங்கனவுகள் அன்றாட தூக்க வட்டத்தில் செல்வாக்குச் செலுத்தி தூக்கமின்மையை ஏற்படுத்தக் கூடும்.
 
== நிகழ்வும் வகைகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கொடுங்கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது