நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
 
== வரலாறு ==
=== ஆரம்ப வரலாறு ===
நோர்போக் தீவில் மனிதக் குடியேற்றம் நியூசிலாந்தின் வடக்கேயுள்ள கெர்மாடெக்குத் தீவுகளில் இருந்தோ அல்லது [[வடக்குத் தீவு|வடக்குத் தீவில்]] இருந்தோ வந்த கிழக்குப் [[பொலினீசியா|பொலினீசிய]]க் கடலோடிகளினால் ஆரம்பமானது. இவர்கள் கிபி 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து பல நூற்றாண்டுகள் வாழ்ந்து பின்னர் மறைந்து விட்டார்கள்.<ref>{{cite journal |last1=Anderson |first1=Atholl |last2=White |first2=Peter |year=2001 |title=Prehistoric Settlement on Norfolk Island and its Oceanic Context |journal=Records of the Australian Museum |volume= |issue=Supplement 27 |pages=135–141 |publisher= |doi= 10.3853/j.0812-7387.27.2001.1348|url=http://australianmuseum.net.au/Uploads/Journals/17923/1348_complete.pdf |accessdate=28 ஏப்ரல் 2015}}</ref>
 
வரி 69 ⟶ 70:
 
இக்குடியேற்றத்திட்டத்தின் முதலாம் ஆண்டில் மேலும் பல குற்றக்கைதிகளும், படைவீரர்களும் நியூ சவுத் வேல்சில் இருந்து நோர்போக் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
 
=== பத்தொன்பதாம் நூற்றாண்டு ===
[[File:Norfolk Island jail.jpg|thumb|right|நோர்போக் தீவு [[சிறைச்சாலை]]]]
1794 இன் ஆரம்பத்தில், நோர்போக் தீவு அதிக தூரத்தில் இருப்பதால் அக்குடியேற்றேத்தைப் பராமரிக்க பெருமளவு செலவு ஏற்படும் என்ற காரணத்தால் நியூ சவுத் வேல்சின் பதில் ஆளுனர் பிரான்சிசு குரோசு இக்குடியேற்றத்தை மூடிவிட முடிவெடுத்தார்.<ref>Grose to Hunter, 8 December 1794, ''Historical Records of New South Wales,'' Sydney, 1893, Vol.2, p.275.</ref> இதனை அடுத்து 1805 பெப்ரவரியில் ஒரு தொகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர். 1808 ஆம் ஆண்டில் அங்கு 200 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். 1813 இல் ஒரு சிலரைத் தவிர அனைவரும் வெளியேறினர். வேறு எந்த ஐரோப்பிய நாடுகளும் இப்பிரதேசத்தை உரிமை கோராமல் இருப்பதற்காக அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் எஞ்சியிருந்தவர்களால் தகர்க்கப்பட்டன. 1814 பெப்ரவரி 15 முதல் 1825 சூன் 6 வரை ஆளில்லா தீவாக அது இருந்தது.
 
1824 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு மீண்டும் இங்கு குடியேற்றத்தை ஆரம்பித்தது. மிகக் கடுமையான குற்றமிழைத்த ஆண்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.<ref>Causer, T. [http://discovery.ucl.ac.uk/1331354/ '"The Worst Types of Sub-Human Beings": the Myth and Reality of the Convicts of the Norfolk Island Penal Settlement], 1825–1855', ''Islands of History'', Sydney, 2011, pp.8–31.</ref> இந்த இரண்டாவது குற்றக் கைதிகளின் குடியேற்றம் 1847 இற்குப் பின்னர் குறைவடைந்தது. இங்கிருந்த கடைசிக் குற்றவாளிகள் 1855 மே மாதமளவில் [[தாசுமேனியா]]விற்கு மாற்றப்பட்டனர்.
 
1856 சூன் 8 இல் அடுத்த குடியேற்றம் இங்கு ஆரம்பமானது. [[தாகித்தி]]யர்களின் வம்சாவழியினரும், பிரித்தானிய வணிகக் கப்பலான எச்.எம்.எசு பவுண்டியில் கிளர்ச்சி செய்த கிளர்ச்சியாளர்களும் இங்கு குடியேறினர். 1856 மே 3 இல் [[பிட்கன் தீவுகள்|பிட்கன் தீவுகளில்]] இருந்து 193 பேர் கப்பல் மூலம் வெளியேறி இங்கு வந்தனர்.<ref>{{Cite web|url=http://www.fatefulvoyage.com/search/ship.php?name=Morayshire|title=Fateful Voyage|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref> 1856 சூன் 8 இல் இவர்கள் இங்கு வந்திறங்கினர்.<ref>{{Cite web|url=http://www.discovernorfolkisland.com/norfolk/pitcairn.html|title=Discover Norfolk Island|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref> இவர்கள் இங்கு வந்து கமம் மற்றும், திமிங்கிலவேட்டை போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். இத்தீவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தது.
 
1867 இல், [[இங்கிலாந்து திருச்சபை]]யின் மெலினீசியப் பணித்திட்டம் இத்தீவில் ஆரம்பமானது. 1920 இல் இம்மதப் பிரிவினரின் தலைமையகம் [[சொலமன் தீவுகள்|சொலொமன் தீவுகளுக்கு]] இடம் மாறியது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நோர்போக்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது