பன்னாட்டு ஆற்றல் முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 20:
|established_date1 =
|official_website = {{url|www.iea.org}}
}} '''பன்னாட்டு ஆற்றல் முகமை''' (''International Energy Agency'', '''IEA'''; {{lang-fr|Agence internationale de l'énergie}}) [[1973 எண்ணெய் நெருக்கடி]]யை அடுத்து 1974ஆம் ஆண்டு [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு]] (OECD) கட்டமைப்பை ஒத்து உருவாக்கப்பட்ட தன்னாட்சியான அரசுகளிடை அமைப்பு ஆகும்;. இது [[பாரிஸ்|பாரிசிலிருந்து]] இயங்குகின்றது. ஐஈஏ துவக்கத்தில் [[பாறை எண்ணெய்|எண்ணெய்]] வழங்கலில் இருந்த தடங்கல்களை நீக்குவதற்காகவும் பன்னாட்டு எண்ணெய் சந்தை மற்றும் பிற [[ஆற்றல்]] துறைகளின் புள்ளிவிவரத் தரவுகளுக்கான மையமாகவும் உருவாக்கப்பட்டது.
 
தனது உறுப்பினர் நாடுகளுக்கு கொள்கை அறிவுரையாளராக பொறுபாற்றும் ஐஈஏ உறுப்பினர் அல்லாத நாடுகளுடனும், குறிப்பாக [[சீனா]], [[இந்தியா]], மற்றும் [[உருசியா]], வினையாற்றுகின்றது. இந்த முகமையின் உரிமைக்கட்டளை ஆற்றல் காப்பு, பொருளியல் மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றின் பயன்விளைவிக்கும் ஆற்றல் கொள்கைகளில் குவியப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite web
வரிசை 32:
|url=http://www.iea.org/Textbase/subjectqueries/keyresult.asp?KEYWORD_ID=4139
|accessdate=2007-12-23
}}</ref> தவிரவும் [[ஆற்றல் (சமூகம்)|மாற்று ஆற்றல்]] மூலங்களை ([[புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட)|மூலங்களை]] அடையாளம் காணவும், அறிவார்ந்த ஆற்றல் கொள்கைகள், மற்றும் பன்னாட்டு ஆற்றல் தொழினுட்ப்பக் கூட்டுறவு ஆகியவற்றிலும் பரந்தளவில் பங்கேற்கின்றது.
 
ஐஈஏ உறுப்பினர் நாடுகள் முந்தைய ஆண்டின் நிகர இறக்குமதியில் குறைந்தது 90 நாட்கள் இருப்பிற்கு இணையாக எண்ணெய் இருப்புநிலையை பராமரிக்க வேண்டும். சூலை 2009இன் முடிவில் ஐஈஏ உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கிட்டத்தட்ட 4.3 பில்லியன் [[பீப்பாய் (அலகு)#எண்ணெய் பீப்பாய்|பீப்பாய்கள்]] (680,000,000 மீ<sup>3</sup>) எண்ணெய் இருப்பை வைத்திருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_ஆற்றல்_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது