பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Punjab 1909.jpg|200px|thumb|1909இல் பஞ்சாப் ]]
'''பஞ்சாப்''' [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய ஆட்சியின்]] கீழ் வந்த கடைசி மாநிலமாகும். [[1849]]ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மாநிலம் [[1947]]ஆம் ஆண்டில் [[இந்தியா|இந்தியப்]] [[பாகிஸ்தான்|பாக்கித்தான்]] எல்லைகள் [[இந்தியப் பிரிவினை|பிரிக்கப்பட்டபோது]] இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதியிலிருந்த [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|மாவட்டங்கள்]] பாக்கிதானிலும் கிழக்குப் [[பஞ்சாப் (இந்தியா)|பகுதிகள்]] இந்தியாவிலும் அமைந்தன.