அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
→‎தல வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 63:
 
*சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
 
==தல வரலாறு==
 
மாணிக்கம் பதித்த முடியை வேண்டிவந்த ஒரு ஆரிய மன்னனுக்கு, வேதியர் வடிவில் இருந்த இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் அதை நிரப்பச் சொன்னார், மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பால் இருக்கக் கண்டு, கோபங் கொண்ட மன்னன் தனது உடைவாளை எடுத்து வேதியரை வெட்ட, இறைவனும் மாணிக்கம் பதித்த முடியை தந்து மறைந்தார். மனம் திருந்திய மன்னன் மாணிக்கம் பதித்த முடியை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு '''முடித்தழும்பர்''' என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.
 
இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. '''"காகம் அணுகாமலை"''' என்றும் '''"காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு "''' என்றும் நாகைக் காரோணப் புராணம் கூறும் செய்தியாகும்.
 
அருகில் உள்ள கடம்பர் கோயிலை காலையிலும், வாட்போக்கி சிவதலத்தை மதியமும், ஈங்கோய்மலை சிவதலத்தை மாலையிலும் ஆக மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபு.
 
==சிறப்புகள்==