அலை–துகள் இருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இயற்பியல்]], [[வேதியியல்]] ஆகிய துறைகளில், '''அலை-துகள் இருமை''' அல்லது '''அலைகளின் இருமை நிலை''' (''wave–particle duality'') என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும் ) [[அலை]] போன்ற தன்மையும் , [[துகள்]] போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற [[கருத்துரு]] ஆகும். [[குவாண்டம் பொறிமுறை]]யின் மையக் கருத்துருவான இது, ''அலை'', ''துகள்'' என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
{{unreferenced}}
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், '''அலை-துகள் இருமை''' அல்லது '''அலைகளின் இருமை நிலை''' (''wave–particle duality'') என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும் ) [[அலை]] போன்ற தன்மையும் , [[துகள்]] போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற [[கருத்துரு]] ஆகும். [[குவாண்டம் பொறிமுறை]]யின் மையக் கருத்துருவான இது, ''அலை'', ''துகள்'' என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
 
இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, [[ஒளி]], [[பொருள்]] என்பன தொடர்பாக 1600 களில், [[கிறிஸ்டியன் ஹூய்கென்]], [[ஐசாக் நியூட்டன்]] ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[லூயிஸ் புரோக்லீ]] ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால [[அறிவியல் கொள்கை]]கள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.
 
==டே பிராலியின் அலைநீளம்==
''லூயிஸ் டி ப்ரோக்லி'' 1924-லில் அலை-துகள்களின் இருமை (duality) பண்பை பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக ''பிரெஞ்சு அகடெமி''இல் கோடிட்டுக்காட்டினர். குறிப்பாக ஒரு குறிபிட்ட [[நிறை]] "m" கொண்ட துகள், ஒரு குறிபிட்ட [[திசை வேக]]த்தில் "v" சென்றால் அது ஒரு அலை போன்று, "λ" [[அலைநீளம்]] கொண்டு நடந்துகொள்ளும் என்று கூறினார். இதை பின்வரும் சமபாட்டின் மூலம் குறிக்கலாம்.
{{Main|டி புறாக்ளி அலை}}
 
[[லூயி டே பிராலி]] 1924 ஆம் ஆண்டில் அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் [[டி புறாக்ளி அலை|டி பிராலி கருதுகோள்]] மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், ''அனைத்து'' பருப்பொருள்களும்,<ref>Donald H Menzel, "''Fundamental formulas of Physics''", volume 1, page 153; Gives the de Broglie wavelengths for composite particles such as protons and neutrons.</ref><ref>Brian Greene, The Elegant Universe, page 104 "all matter has a wave-like character"</ref> அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட "m" திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட [[திசை வேகம்]] "v" இல் சென்றால் அது ஒரு அலை போன்று, "[[லாம்டா|λ]]" என்ற [[அலைநீளம்]] கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார்.
<big>λ = h/(mv)</big>
 
:<math>\lambda = \frac{h}{p}</math>
இங்கு h என்பது ''பிளான்க் மாறிலி'' (Plank constant).
 
இங்கு "p" – [[உந்தம்]], h - [[பிளாங்க்கு மாறிலி]].
பொருள்களின் அலைகளை (matter waves) [[டி புறாக்ளி அலை]]கள் என்றும் இதன் அலைநீளத்தை [[டி புறாக்ளி அலைநீளம்]] என்றும் அழைக்கபடுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு (theory of matter waves) முதல் படியாக அமைந்தது<ref>{{cite book|author=G. Venkataraman |title=Quantum Revolution I THE BREAKTHROUGH, Page No: 33}}</ref>.
 
பொருள்களின் அலைகளைஅலைகள் (matter waves) [[டி புறாக்ளி அலை]]கள் என்றும் இதன் அலைநீளத்தைஅலைநீளம் [[டி புறாக்ளி அலைநீளம்]] என்றும் அழைக்கபடுகிறதுஅழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு (theory of matter waves) முதல் படியாக அமைந்தது<ref>{{cite book|author=G. Venkataraman |title=Quantum Revolution I THE BREAKTHROUGH, Page No: 33}}</ref>.
 
டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929 ஆம் ஆண்டில் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:அணு இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அலை–துகள்_இருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது