"ராஜீவ் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
replaces non free image as it in front page
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (replaces non free image as it in front page)
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name=ராசீவ் காந்தி
| image=Rajiv Gandhi at 7 Race course road 1988 (cropped).jpg
| image=RajivGandhi.jpg
| order=9வது [[இந்தியப் பிரதமர்]]
| term_start=[[அக்டோபர் 31]], [[1984]]
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
[[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய அமைதி காக்கும் படையினை]] [[இலங்கை|இலங்கைக்கு]] அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்<ref>[[தாய்மண் வெளியீட்டகம்]]</ref>. 21 மே 1991 அன்று [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார்.
 
==சமய நல்லிணக்க நாள்==
54,765

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067596" இருந்து மீள்விக்கப்பட்டது