விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
=== கருத்துகள் ===
தமிழகத் திருக்கோவில்கள் குறித்த தானியங்கிக் கட்டுரையாக்கம் இணையப்பரப்பில் தமிழை வலுவாக்கமு என்பதில் ஐயமில்லை. இப்பணி தமிழகத் திருக்கோவில்கள் குறித்து நல்லதொரு ஆவணவாக்கத்தின் கூரிய முனைப்பாகும். --[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 07:29, 9 சூன் 2016 (UTC)
:::கோயில்கள் வரலாற்று சின்னங்கள். வரலாற்று சின்னங்களை கொண்டே ஒரு மொழி, இனம், தொன்மை அளவிடப்படும். எனவே இக்கட்டுரைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தேவையான ஒன்று. கட்டுரைகளை தரவேற்றம் செய்யப்பட வேண்டும். --[[பயனர்:சிவ. தினகரன்|சிவ. தினகரன்]] ([[பயனர் பேச்சு:சிவ. தினகரன்|பேச்சு]]) 07:42, 9 சூன் 2016 (UTC)
Return to the project page "தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்".