நகரத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 6:
 
[[ஐக்கிய இராச்சியம்]], [[ஆத்திரேலியா]] போன்ற பல நாடுகளில் மேயர் நகரத்தின் தினசரிப் பணிகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இந்தப் பணியை டவுன் கிளார்க் அல்லது மாநகராட்சி ஆணையர் மேற்கொள்கிறார்; இது ஒரு முழுநேர ஊதியப் பணியாகும். மேயர், பெரும்பாலும் பகுதி நேரத்தில், வழக்கமாக ஊதியமின்றி பணியாற்றுகின்றார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் நகரத்தின் சார்பாளராக மேயர் பங்கேற்கிறார்.
 
== இலங்கை ==
இலங்கையில் மாநகர சபையின் தலைவராக தேர்தலில் வெற்றிபெற்ற, பட்டியலில் முதலாவது பெயரைக் கொண்டவர் நகர முதல்வராக நியமிக்கப்படுவார். இரண்டாவது பெயரைக் கொண்டவர் துணை நகர முதல்வராக நியமிக்கப்படுவார்.<ref>{{cite book | title=The Laws of Sri Lanka | publisher=Department of Government Printing | year=1987}}</ref>
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நகரத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது