ஆன் பிராங்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''ஆன் பிராங்க்''' (Anne Frank) ([[1929]] [[சூன்]] 12-[[1945]] [[சனவரி]] 6)<ref name=www.biography>{{cite web | url=http://www.biography.com/people/anne-frank-9300892#captured-by-the-nazis | title=Anne Frank Biography (1929–1945) | publisher=www.biography.com (ஆங்கிலம்) | date=2016 | accessdate=12 சூன் 2016}}</ref> [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு [[யூதர்|யூதச்]] சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இவரது குடும்பம் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது [[செர்மனி]]யின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார்.
 
மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்_பிராங்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது