இலங்கையின் பிரதேச செயலகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
வரிசை 1:
{{இலங்கை அரசியல்}}
[[இலங்கை]]யில் '''பிரதேசச் செயலகங்கள்''' (''Divisional Secretariat'') என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 [[மாவட்டம் (இலங்கை)|மாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.ds.gov.lk/ | title=District and Divisional Secretariats | accessdate=13 சூன் 2016}}</ref> இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை [[கிராம உத்தியோகத்தர் பிரிவு (இலங்கை)|கிராம உத்தியோகத்தர் பிரிவு]]கள் அல்லது கிராம அலுவலர் பிரிவுகள் எனப்படுகின்றன. பிரதேசச் செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேசச் செயலாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்றது. இப் பிரதேசச் செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான [[அரசாங்க அதிபர் (இலங்கை)|அரசாங்க அதிபர்களுக்குப்]] பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.
 
== வரலாறு ==
வரிசை 8:
 
== பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை ==
இலங்கையில் மொத்தம் 319313 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் உள்ளன.<ref>{{cite web | url=http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=80&Itemid=169&lang=en | title=Divisional Secretariats | accessdate=13 சூன் 2016}}</ref> [[பரப்பளவு]], [[மக்கட்தொகை]] போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் 3 தொடக்கம் 27 வரையான பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில், [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] இருந்து பிரித்து அமைக்கப்பட்ட [[கிளிநொச்சி மாவட்டம்]] மிகக் குறைந்த எண்ணிக்கையாக 3 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. [[குருநாகல் மாவட்டம்]] மிகக்கூடிய எண்ணிக்கையாக 27 பிரதேசச் செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
 
மாவட்ட அடிப்படையில் பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
வரிசை 311:
* [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மேல் மாகாணம், இலங்கை]]
* [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - ஊவா மாகாணம், இலங்கை]]
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_பிரதேச_செயலகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது