நேர்த்திக் கடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''நேர்த்திக் கடன்''' என்பது தன்னுடைய கோரிக்கை நிறைவடைந்தால், இறைவனிடம் பொருள் தருவதாகவும், சில சடங்குகள் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக்கொள்ளுதல் ஆகும். பெரு தெய்வ வழிபாட்டில் தங்கத்தேர் இழுத்தல், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்வித்தல், துலாபாரம் இடுதல் போன்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இந்த வகை நேர்த்திக் கடன்கள் பெரும்பாலும் உடல் துயருரா நிலையில் இருக்கும். ஆனால் சிறு தெய்வ வழிபாட்டிற்கென உள்ள சில நேர்த்திக் கடன்கள் உடலை வருத்தி செய்யப்படுபவனவாகும். சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டிற்கு பொதுவான நேர்த்திக் கடன்களும் உள்ளன. மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. <ref>[http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614225.htm சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தமிழாய்வு தளம்]</ref>
 
நேர்த்திக் கடன்களில் சில...
வரிசை 22:
* உருள்தண்டம்
* தொட்டில் கட்டுதல்
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:இந்து சமயச் சடங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நேர்த்திக்_கடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது