மகாதேசாதிபதி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கையின் ஆளுநர்''' அல்லது '''இலங்கையின் மகாதேசாதிபதி''' (''Governor General of Dominion of Ceylon'') என்பது 1948-1972ல் [[இலங்கை]]யின் நாட்டுத் தலைவரின் பட்டமாகும். இலங்கை [[1948]]ம் ஆண்டு சுதந்திரமடைந்த போதிலும்கூட, [[1947]]ம் ஆண்டு பிரித்தானியர்களால் முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பே [[1972]]ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்த அரசியல் யாப்பில் இலங்கையில் பெயரளவு நிர்வாகியாக [[பிரித்தானியா|பிரித்தானிய]] மகாராணியின் பிரதிநிதி என்ற வகையில் மகாதேசாதிபதி பதவி காணப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பிற்கு முன்பு காணப்பட்ட [[இலங்கையின் ஆங்கிலேய தேசாதிபதிகள்|தேசாதிபதிகளை]] விட இப்பதவி அதிகாரத்தில் குறைந்ததாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மகாதேசாதிபதி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது