இறுதிச் சடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
ஒருவர் இறந்துவிட்டதாக அறிந்தபின்னர், அவருக்கு நல்லாடையினை அணிவித்து வடக்கு தெற்காக தரையில் படுக்க வைக்கின்றனர். அவர் சைவ சமயத்தவர் என்றால் நெற்றியில் திருநீறு பட்டையிடுவர், வைணவராக இருந்தால் திருநாமம் தரிப்பர். இறந்தவரது தலைக்கு மேலே நெல் நிறைந்த மரக்கால் வைப்பதும், அருகே காமாட்சி விளக்கேற்றி வைப்பதும் நிகழ்கிறது.
 
* தேங்காய் உடைத்தல்
கொள்ளி* நல்லெண்ணை, சீகற்காய் வைத்தல்
* தண்ணீர் கொண்டு வருதல்
* குளிப்பாட்டுதல்
* கோடி போடுதல்
* பின்னப்பூ இடுதல்
* கண்பார்த்தல்
* நெய்ப்பந்தம் காட்டுதல்
* பாடை மாற்றுதல்
* கொள்ளி வைத்தல்
 
[[பகுப்பு:இந்து சமய இறப்புச் சடங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இறுதிச்_சடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது