சோமவன்ச அமரசிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 22:
| nationality = [[இலங்கை]]யர்
| occupation = [[அரசியல்வாதி]]
| spouse = சித்திராங்கனிஐராங்கனி மானெல்
| party = [[மக்கள் விடுதலை முன்னணி]],<br>மக்களின் பணியாட்கள் கட்சி
| education = [[களுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை]]
வரிசை 34:
 
==அரசியல் வாழ்க்கை==
1969 ஆம் ஆண்டில் [[மக்கள் விடுதலை முன்னணி]] (ஜேவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் இவரது இயக்கத் தோழர்களால் "சிறி ஐயா", ''ரெஜி அங்கிள்'', ''ரெஜினால்ட் பாட்றிக்'' எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய இவர் பல பொது ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்து கொண்டார். மனித உரிமை, மற்றும் ஊடக வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] அரசுக்கு எதிரான [[1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி|1971 ஜேவிபி கிளர்ச்சி]]யின் போது ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.<ref name="somawansabiograophy" /> 1974ம் ஆண்டு சோமவன்ச அமரசிங்கவிற்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.<ref name=Tamilwin>{{cite web|url=http://www.tamilwin.com/politics/01/107783|title=சிறி ஐயா எனப்படும் சோமவன்ச அமரசிங்க..|work=தமிழ்வின்|date=15 சூன் 2016| accessdate=16 சூன் 2016}}</ref> சிறைச்சாலையிலேயே ஜேவிபி தலைவர் [[ரோகண விஜயவீர]]வை முதன் முதலில் சந்தித்தார். விஜேவீரவின் இறுதிக் காலங்களில் அவருக்கு மிக நெருங்கிய நண்பராக சோமவன்ச விளங்கினார்.<ref name="somawansabiograophy" /> 1977 ஆம் ஆண்டில் அன்றைய [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜெயவர்தனா]]வின் அரசினால் கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதில் சோமவன்சவும் சிறியில் இருந்து விடுதலையானார்.<ref name=island>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=146976|title=The Island|publisher=தி ஐலண்டு|date=16 சூன் 2016|accessdate=16 சூன் 2016}}</ref>
 
சோமவன்ச 1981 இல் [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=island/>
1984 ஆம் ஆண்டில் ஜேவிபியின் அரசியல் பீட உறுப்பினரானார்.<ref name="somawansapassedaway" /> [[1987-89 ஜேவிபி புரட்சி|1989 ஜேவிபி புரட்சி]]க் காலத்தில், இவர் பாதுகாப்புக் கருதி தனது குடும்பத்தினரை [[சப்பான்]] உட்படப் பல வெளிநாடுகளுக்கு அனுப்பியிருந்தார். ஜேவிபியின் இந்த இரண்டாம் கிளர்ச்சியின் பின்னர் 14 பேரைக்கொண்ட அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களில் சோமவன்ச மட்டுமே உயிர் தப்பியவர் ஆவார்.<ref name=Tamilwin/> 1990 இன் இறுதியில் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாடு சென்றார்.<ref name="somawansabiograophy" /> முதலில் [[இந்தியா]] சென்ற சோமவன்ச பின்னர் ஐரோப்பிய நாடுகளில் 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.<ref name=Tamilwin/>
 
1984 ஆம் ஆண்டில் ஜேவிபியின் அரசியல் பீட உறுப்பினரானார்.<ref name="somawansapassedaway" /> [[1987-89 ஜேவிபி புரட்சி|1989 ஜேவிபி புரட்சி]]க் காலத்தில், இவர் பாதுகாப்புக் கருதி தனது குடும்பத்தினரை [[சப்பான்]] உட்படப் பல வெளிநாடுகளுக்கு அனுப்பியிருந்தார். ஜேவிபியின் இந்த இரண்டாம் கிளர்ச்சியின் பின்னர் 14 பேரைக்கொண்ட அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களில் சோமவன்ச மட்டுமே உயிர் தப்பியவர் ஆவார்.<ref name=Tamilwin/><ref name=island/> 1990 இன் இறுதியில் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாடு சென்றார்.<ref name="somawansabiograophy" /> முதலில் [[இந்தியா]] சென்ற சோமவன்ச பின்னர் [[இலண்டன்]], பாரிசு]] போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.<ref name=Tamilwin/><ref name=island/>
1994 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய சோமவன்ச [[மக்கள் விடுதலை முன்னணி]]யை மீளப் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டார்.<ref>{{cite web | url=http://www.hirunews.lk/135589/former-jvp-leader-somawansa-amarasinghe-passes-away | title=Former JVP Leader Somawansa Amarasinghe Passes Away | publisher=Hiru News | accessdate=15 சூன் 2016}}</ref> 2014 பெப்ரவரியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை [[அனுர குமார திசாநாயக்க]]விடம் ஒப்படைத்தார்.<ref>{{cite web | url=http://newsfirst.lk/english/2015/04/somawansa-amarasinghe-to-form-new-party/90216 | title=Somawansa Amarasinghe to form new party | publisher=News First | date=18 ஏப்ரல் 2016 | accessdate=15 சூன் 2016}}</ref><ref>{{cite web | url=http://newsfirst.lk/english/2015/05/somawansa-amarasinghe-concludes-fast/92589 | title=Somawansa Amarasinghe concludes fast | publisher=News First | date=1 மே 2015 | accessdate=15 சூன் 2016}}</ref> 2015 ஏப்ரலில் கட்சிக்குள் சனநாயகம் இல்லை எனக் குற்றம் சுமத்தி கட்சியை விட்டு விலகினார். அதன் பின்னர் 2015 சூனில் மக்களின் சேவையாளர்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.<ref>{{cite web | url=http://colombogazette.com/2016/06/15/former-jvp-leader-somawansa-amarasinghe-passed-away/ | title=Former JVP leader Somawansa Amarasinghe passed away | publisher=Colombo Gazette | accessdate=15 சூன் 2016}}</ref><ref name="somawansapassedaway" /><ref>{{cite web | url=http://www.asianmirror.lk/news/item/17207-somawansa-amarasinghe-passes-away | title=Somawansa Amarasinghe Passes Away | publisher=Asian Mirror | accessdate=15 சூன் 2016}}</ref>
 
19942001 ஆம்நவம்பர் ஆண்டில்22 அன்று இலங்கை திரும்பிய சோமவன்ச<ref name=island/> [[மக்கள் விடுதலை முன்னணி]]யை மீளப் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டார்.<ref>{{cite web | url=http://www.hirunews.lk/135589/former-jvp-leader-somawansa-amarasinghe-passes-away | title=Former JVP Leader Somawansa Amarasinghe Passes Away | publisher=Hiru News | accessdate=15 சூன் 2016}}</ref> 2014 பெப்ரவரியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை [[அனுர குமார திசாநாயக்க]]விடம் ஒப்படைத்தார்.<ref>{{cite web | url=http://newsfirst.lk/english/2015/04/somawansa-amarasinghe-to-form-new-party/90216 | title=Somawansa Amarasinghe to form new party | publisher=News First | date=18 ஏப்ரல் 2016 | accessdate=15 சூன் 2016}}</ref><ref>{{cite web | url=http://newsfirst.lk/english/2015/05/somawansa-amarasinghe-concludes-fast/92589 | title=Somawansa Amarasinghe concludes fast | publisher=News First | date=1 மே 2015 | accessdate=15 சூன் 2016}}</ref> 2015 ஏப்ரலில்ஏப்ரல் கட்சிக்குள்15 சனநாயகம்இல் இல்லைகட்சி எனக்மார்க்சியக் கொள்கைகளில் இருந்து தவறி விட்டதாகக் குற்றம் சுமத்தி கட்சியை விட்டு விலகினார்.<ref name=island/> அதன் பின்னர் 2015 சூனில் மக்களின் சேவையாளர்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.<ref>{{cite web | url=http://colombogazette.com/2016/06/15/former-jvp-leader-somawansa-amarasinghe-passed-away/ | title=Former JVP leader Somawansa Amarasinghe passed away | publisher=Colombo Gazette | accessdate=15 சூன் 2016}}</ref><ref name="somawansapassedaway" /><ref>{{cite web | url=http://www.asianmirror.lk/news/item/17207-somawansa-amarasinghe-passes-away | title=Somawansa Amarasinghe Passes Away | publisher=Asian Mirror | accessdate=15 சூன் 2016}}</ref>
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/சோமவன்ச_அமரசிங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது