குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
| nickname =
| settlement_type =
| image_skyline = Kuniyamuthur panaroma view.jpg
| image_alt = குனியமுத்தூர்
| image_caption =
வரிசை 59:
| footnotes ='''சுமார் 400-ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஊரின் பூர்விக குடிகள், கொங்கு வேளாள கவுண்டர், தேவேந்திர குல வேளாளர், சேர்வை, நாய்க்கர், உப்பிலிய நாய்க்கர், போயர் மற்றும் ஆதி திராவிடர் சமூகத்தினர் ஆவர். இக்குடிகளின் முக்கிய தொழில் வேளாண்மை.'''
}}
 
'''குனியமுத்தூர்''' [[கோவை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். நொய்யல் ஆறு (பண்டைய கால பெயர் காஞ்சி மாநதி) இந்த கிராமத்தை ஒட்டி செல்கிறது. பல்வேறு மொழி, மதங்களை சார்ந்தோர் வாழும் இந்த ஊர் ஓரு சிற்றூராட்சியாக இருந்து படிப்படியாக வளர்ந்து பின்பு கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் வரும் இந்த பகுதிக்கென்று பி14-காவல்நிலையம் அமைக்கப்பட்டது.
[[file:Kuniyamuthur panaroma view.jpg|thumb|left|450px|குனியமுத்தூர் மாநகரத்தின் ஏரியல் காட்சி ]]
 
== மக்கள் வகைப்பாடு ==
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இங்கு 1,000 ஆண்களுக்கு 1,001 பெண்கள் என்கின்ற பாலியல் விகிததில் உள்ளனர். குனியமுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% விழுக்காடு ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%விழுக்காடு , பெண்களின் கல்வியறிவு 70% விழுக்காடு ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விழுக்காடை விட அதிகமானது. குனியமுத்தூர் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொத்த மக்கள் தொகையில் 10.08% விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்களும், 00.06% விழுக்காடு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது