துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
==வளர்ச்சி==
 
துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. [[வீமன்|பீமனுக்கு]] அடுத்தபடியாக அவன்தான் பலவான். தனது சகோதரர்களால், குறிப்பாக [[துச்சாதனன்|துச்சாதனனால்]] பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் [[கிருபர்]], மற்றும் [[துரோணர்|துரோணரிடம்]] போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற [[பலராமர்|பலராமரிடம்]] சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். [[கர்ணன்]], துரியோதனனின் உற்ற நண்பன்.
 
==குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது