இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shrikarsanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 41:
=====வார இதழ்கள்=====
ஒரு வாரத்திலுள்ள எல்லா நாள்களின் செய்திகளையும் கொண்டு ஒரு நாள் வெளிவருவது '''வார இதழ்கள்''' எனப்படுகிறது.வார இதழ்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழ் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாரத்தில் நடந்த நிகழ்வுகள், ஒவ்வொரு தரப்பினருக்குமான சிறப்புப் பகுதிகள் (பெண்கள், சிறுவர்கள்) ஒவ்வொரு துறைக்குமான சிறப்புப் பகுதிகள் (அரசியல், அறிவியல், தொழினுட்பம்) என பல் வேறு அம்சங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழில் உண்டு.
 
யேர்மனியில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மாதமிருமுறை தமிழ் அருவி என்ற பத்திரிக்கை 1992ல் ஆரம்பிக்கப்பட்டது.தமிழவேழ் நயினை விஜயன் அவர்கள் ஆசிரியராக இருந்தார்.இப்பத்திரிக்கை 1998 வரை வெளிவந்து கலை , இலக்கியம், வரலாறு, சமூகம் ஆன்மீகம் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சிறப்பான ஊடக
சேவையை வழங்கியது.
 
== உள்ளடக்கப் பகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது