"தீயா வேலை செய்யணும் குமாரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==வெளியிடு==
ஸ்டார் விஜய் இதன் செயற்கைகோள் உரிமையை வாங்கியுள்ளது. இந்திய தணிக்கை குழு இந்த படத்திற்கு U சான்றிதழ் வழ்ங்கியுள்ளது. இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் 14 ஜீன் 2013 அன்று தில்லுமுல்லு திரைப்படத்துடன் வெளியானது. தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படம் தமிழ்நாட்டில் 460 திரையரங்குகளிலும், வெளிநாட்டு சந்தையான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் 80 திரையரங்கிலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 60 திரையரங்கிலும் வெளியானது.
 
==மேற்கோள்கள்==
347

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2093807" இருந்து மீள்விக்கப்பட்டது