இரண்டாம் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் இரண்டாம் கோவில் (யூதம்)-ஐ இரண்டாம் கோவில்க்கு நகர்த்தினார்: common name than complex name
No edit summary
வரிசை 9:
==கோவில் கட்டப்பட்ட வரலாற்றுச் சுருக்கம்==
 
கி.மு. 538ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் சைரசு (CYRUS the Great )என்பவர் பாபிலோனியரை முறியடித்தார். பாபிலோனியரின் ஆட்சியின் கீழ் நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் தம் நாடு திரும்பலாம் என்றும், அழிக்கப்பட்ட எருசலேம் கோவிலை மீண்டும் கட்டலாம் என்றும் சைரசு ஆணை பிறப்பித்தார்.<ref>Samuelson, Norbert Max. [http://books.google.co.uk/books?id=CFtvRNDVy68C&pg=PA226&dq=%22Second+temple%22+538+BCE&lr=&as_brr=3&cd=45#v=onepage&q=%22Second%20temple%22%20538%20BCE&f=false Revelation and the God of Israel], Cambridge University Press, 2002. pg. 226. ISBN 052181202X</ref>
 
70 ஆண்டுகள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் கீழ் இருந்து சொந்த நாடு திரும்பிய யூதர்கள், [[சாலமோனின் கோவில்]] என்ற [[முதல் கோவில் (யூதம்)|முதல் கோவில்]] இருந்த அதே இடத்தில் புதியதொரு கோவில் கட்டத் தொடங்கினர் (காண்க: எஸ்ரா 1:1-4; 2 குறிப்பேடு 36:22-23; தானியேல் 9:1- 2).
 
யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட காலத்தில் எருசலேமில் தங்கியிருந்தவர்கள் புதிய கோவில் கட்டுவதற்குத் தடையிட்டதைத் தொடர்ந்து கோவில் வேலை சிறிது காலம் (16 Years) நிறுத்தப்பட்டது.
 
மீண்டும் கோவில் கட்டட வேலை கி.மு. சுமார் 521இல், பாரசீக மன்னன் இரண்டாம் டாரியுஸ் என்பவரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்தது. அம்மன்னனின் 16ஆம் ஆட்சியாண்டில் கோவில் வேலை நிறைவுற்றது (கி.மு. 518/517). அடுத்த ஆண்டு கோவில் அர்ப்பணம் நிகழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது