ஓரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 20:
இவர் தந்தை ஓசிரிசை சேத் கொன்றார். இதனால் ஓரசு சேத்தின் எதிரியானார். எகிப்தை கைப்பற்ற இருவருக்கும் போர் நடந்தது. அப்போது சேத் ஓரசின் இடது கண்ணை குத்தி விட்டார். இதனால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஓரசின் கண் என்பது பாதுகாப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் பண்டைய எகிப்திய சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் [[வத்செட்]], ஆத்தோர், பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. மம்மிக்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்த கண் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.
 
[[பகுப்பு:பகுப்பில்லாதவை]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது