சஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
* கந்தசட்டி விரத நிறைவு: ஐப்பசி மாத வளர்பிறைச் சட்டித் திதி.<ref>இந்து மக்களுக்கு ஒரு கையேடு, 2006. பக். 135.</ref>
* விநாயகருக்கான கார்த்திகைச் சட்டி 21 நாள் விரத நிறைவு: மார்கழி வளர்பிறைச் சட்டித் திதி.<ref>[http://www.maalaimalar.com/2013/12/25151257/vinayagar-viratham.html விநாயகர் விரதங்கள்] - மாலைமலர்.காம்.</ref>
'''கபிலா சஷ்டி'''
கபிலா சஷ்டி என்பது பாத்ரபத மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற சஷ்டிதிதியாகும். <ref>தினமலர் பக்திமலர் 01.10.2015 பக்கம் 17</ref> இந்த நாள் சந்திரனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நாளில் விருப்ப தெய்வத்திற்கும், பசுவிற்கும் பூசை செய்தல் சிறப்பாகும். பசுவிற்கு புற்கள் போல உணவிடுதலும் நன்மைதரும்
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/சஷ்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது