காரடையான் நோம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''காரடையான் நோம்பு''' என்பது [[காமாட்சியம்மன்|காமாட்சியம்மனை]] பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். <ref>தினமலர் பக்திமலர் 12.03.2015 பக்கம் 2-3</ref> இதனை ''சாவித்ரி நோம்பு'' என்றும் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோம்பு என்று அழைக்கின்றனர்.
 
இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என நம்புகின்றார்கள். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள். இந்த காலத்தினை ''சாவித்ரி விரத கல்பம்'' என்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/காரடையான்_நோம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது