இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{mergeto|இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்}}
{{தலைப்பை மாற்றுக}}
நட்சத்திரங்களின் பெரிதும் பயன்பாட்டிலுள்ள பெயரிடலில் வழக்கு வடமொழி சார்ந்ததாக உள்ளது. அவை சுட்டுகின்ற தமிழ் அர்த்தங்கள் வருமாறு.
* அஸ்வினி -குதிரைத்தலை
* பரணி - தாங்கிப்பிடிப்பது
* கிருத்திகை - வெட்டுவது
* ரோஹிணி - சிவப்பானது
* மிருகசீரிடம் - மான் தலை
* திருவாதிரை - ஈரமானது
* புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
* பூசம் - வளம் பெருக்குவது
* ஆயில்யம் - தழுவிக்கொள்வது
* மகம் - மகத்தானது
* பூரம் - பாராட்ட த்தகுந்தது
* உத்திரம் - சிறப்பானது
* ஹஸ்தம் - கை
* சித்திரை - ஒளி வீசுவது
* ஸ்வாதி - சுதந்தரமானது
* விசாகம் - பிளவுபட்டது
* அனுசம் - வெற்றி
* கேட்டை - மூத்தது
* மூலம் - வேர்
* பூராடம் - முந்தைய வெற்றி
* உத்திராடம் - பிந்தைய வெற்றி
* திருவோணம் - படிப்பறிவு உடையது,காது
* அவிட்டம் - பணக்காரன்
* சதயம் - நூறு மருத்துவர்கள்
* பூரட்டாதி - முன் மங்கள பாதம்
* உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
* ரேவதி - செல்வம் மிகுந்தது
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]]
|