மகேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
'''மகேந்திரன்''' (பிறப்பு: [[சூலை 25, 1939]])<ref name=இந்து>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article8924512.ece|title=மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல்|work=தி இந்து|accessdate=2 ஆகத்து 2016}}</ref> புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ''ஜெ.அலெக்ஸாண்டர் அலெக்சாண்டர்''. மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
 
மகேந்திரன், [[புதுமைப்பித்தன்| புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
[[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரை]] கதாநாயகனாக வைத்து [[பொன்னியின் செல்வன்]] நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது. <ref>[http://cinema.dinamalar.com/tamil-news/7982/cinema/Kollywood/Selvaraghavan-takes-ponniyin-selvan.htm தினமலர் சினிமா]</ref>
 
==திரைப் படைப்புகள்==
வரிசை 67:
* மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் [[சுஹாசினி]]. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு [[கே.பாலச்சந்தர்]] இயக்கத்தில் [[சிந்து பைரவி]] திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
* தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக [[பாலு மகேந்திரா]] பணி புரிய மிகவும் உதவியவர் [[கமலஹாசன்]] என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
 
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[Categoryபகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
 
[[Category:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்‎]]
[[பகுப்பு:1939 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகேந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது