கருப்பு நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Film | name = கருப்பு நில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17:
}}
 
'''''கருப்பு நிலா''''' திரைப்படம் 1995ம் ஆண்டு வெளிவந்த அதிரடி படமாகும், ஆர்.அரவிந்த்ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். [[விஜயகாந்த்]],[[குஷ்பு]], [[ரஞ்சிதா]] முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், [[எம். என். நம்பியார்]], கஷான் கான், [[ஆர். சுந்தர்ராஜன்]], [[மேஜர் சுந்தர்ராஜன்]], [[எஸ். எஸ். சந்திரன்]], [[ஸ்ரீவித்யா]] மற்றும் பி.சி.ராமகிருஷ்ணா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். [[அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்]] இப்படத்தை தயாரித்தார். [[தேவா]] இசையமைப்பில் 19985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/karuppu-nila/|title=Karuppu Nila (1995) Tamil Movie|accessdate=2015-02-19|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Karuppu_Nila/8529|title=Find Tamil Movie Karuppu Nila|archiveurl=https://web.archive.org/web/20110826095655/http://www.jointscene.com/movies/Kollywood/Karuppu_Nila/8529|archive-date=2011-08-26|accessdate=2015-02-19|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=https://groups.google.com/d/msg/soc.culture.tamil/fwLpyN6aWTk/R4FfCjmQ3AsJ|title=Tamil Movie News--1995 Review|date=1996-01-09|accessdate=2015-02-19|publisher=groups.google.com}}</ref> 1994ம் ஆண்டு வெளியான [[விஜயகாந்த்]] படமான் [[என் ஆசை மச்சான்]] திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிருந்து தலைப்பு வைக்கப்பட்டது.
==கதை==
சண்முக பாண்டியன் தன் தந்தை செல்வவிநாயகம் (பி.சி.ராமகிருஷ்ணா), தாய் லட்சுமி ([[ஸ்ரீவித்யா]]), தங்கை சுமதி (மீனா குமாரி) யுடன் வாழ்ந்து வரும் இளகிய மனம் படைத்த மனிதன். சண்முக பாண்டியனும் திவ்யாவும் ([[ரஞ்சிதா]]) காதலில் விழுகின்றனர்
"https://ta.wikipedia.org/wiki/கருப்பு_நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது