திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 29:
 
== இளமைக் காலம் ==
திருநாவுக்கரசர் தென் ஆர்காடு மாவட்டத்தில் திருவாமூர் எனும் ஊரில் வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி ஆகியவர்களுக்கு பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
திருநாவுக்கரசருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் ''மருணீக்கியார்''. தற்போதைய தென் ஆர்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவ வெள்ளாளர் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு [[சமண சமயம்|சமண சமய]]த்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார்
 
திருநாவுக்கரசரின்தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனதுஅதனால் தம்பிசமண சமணத்தில்சமயத்தில் சேர்ந்ததைதன்னுடைய எண்ணிதம்பி மிகவும்இணைந்ததை மனம்எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார்முறையிட்டார். இதனால்அதனால் மருணீக்கியாருக்குக்தருமசேனருக்கு கடுமையான [[சூலை நோய்]] ஏற்பட்டது. [[சமண மடம்|சமண மடத்தில்]] செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும்பலனளிக்காமல் பலனளிக்கவில்லை.போகவும், பின்னர்திலகவதியாரின் திலகவதியிடம்ஆலோசனைப்படி முறையிட்டார்.திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார்.திருநாவுக்கரசர்தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்றுஎனத் தொடங்கும் [[தேவாரம்|தேவாரப்]]பாடலைப் பதிகத்தைப் பாடிபாடினார். முறையிட்டதில்இப்பாடலால் நோய் தீர்ந்தது. இதனால்அதன் மருணீக்கியார்பிறகு [[சைவ சமயம்|சைவ]]த்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர்சமயத்தவராகி நாவுக்கரசர் எனஎன்று அழைக்கப்பட்டார்.
 
பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை [[தொண்டு வழி]]யில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இவர் [[தொண்டு வழி]]யில் [[இறைவன்|இறைவனை]] [[வழிபாடு|வழிபட்டவர்]]. பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் [[பதிகம்|பதிக]]ங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் '''உழவாரத் தொண்டர்''' எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் [[பல்லவர்|பல்லவ]]ப் பேரரசனான [[மகேந்திர பல்லவன்]] சைவ சமயத்திற்கு மாறினான்.
 
சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்ரார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டு இறைவன் அருளால் மீண்டதை, "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான்.
 
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரு]]டன் சேர்ந்து தல [[யாத்திரை]]கள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் ''அப்பர்'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் [[திருப்புகலூர்|திருப்புகலூரில்]] சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது