புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 205:
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது [[இங்கிலாந்து]] நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு [[சென்னை]],[[புதுக்கோட்டை]] அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.
== நிர்வாகம் ==
தற்பொழுது, இம்மாவட்டத்தில் [[புதுக்கோட்டை]], [[அறந்தாங்கி]],[[இலுப்பூர்]] ஆகிய இரண்டுமூன்று வருவாய் கோட்டங்களும் [[குளத்தூர்]], [[இலுப்பூர்]], [[ஆலங்குடி]], [[புதுக்கோட்டை]], [[கந்தர்வகோட்டை]] ,[[கறம்பக்குடி]], [[திருமயம்]], [[பொன்னமராவதி]], [[அறந்தாங்கி]], ஆவுடையார்கோயில் மற்றும் [[மணமேல்குடி]] ஆகிய [[வட்டம் (ஆட்சிப் பிரிவு)|வட்டங்களும்]] உள்ளன. இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்.[[அச்சுதாபுரம் ]]
 
புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வறட்சியான மாவட்டம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர் வரத்து பெரும்பாலும் [[பருவ மழை]]யை நம்பியே உள்ளது.
வரிசை 223:
* திருவரங்குளம்
* பொற்பனைக்கோட்டை
Nedungudi Kailasanather Temple in Famous Of Our area
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது