விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ஒரு தரவுத்தளம் அன்று
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
* ஒரு '''வலைப்பதிவு அன்று'''.
 
விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டின் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுக் குறிப்புகள், அறிவுரை போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தனிப்பட்ட பார்வையைக்lபார்வையைக் கட்டுரையாக எழுத முடியாது. நம்பகத்தன்மை மிக்க புற ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை மட்டும் தொகுக்கலாம்.
 
* ஒரு '''[[அகரமுதலி]] (அகராதி) அன்று'''.
வரிசை 61:
* ஒரு '''தரவுத்தளம் அன்று'''
 
விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் அன்று. ஒரு கலைக்களஞ்சியத்தில் தனியாக ஒரு கட்டுரை எழுதும் அளவுக்குக் [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை|குறிப்பிடத்தக்கமை]] இல்லாத தலைப்புகளை இங்கு குவிக்காதீர்கள்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==