உலகக் கொசு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உலக கொசு நாள்
 
No edit summary
வரிசை 1:
[[Image:Ronald Ross.jpg|right|thumb|மருத்துவர் ரொனால்டு ராஸ்]]
உலகில் முக்கியமாக 4 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ.என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
'''உலக கொசு நாள்''' (''World Mosquito Day''), ஆண்டுதோறும் [[ஆகத்து 20]] ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் [[ரொனால்டு ராஸ்]] என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகத்து 20 ஆம் நாள் பெண் [[கொசு]]கள் மூலமாக [[மலேரியா]] நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.<ref name="dfid"/> இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 நாள் அண்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள்: விடுத்தார்.<ref name="dfid">{{cite web | url=http://www.dfid.gov.uk/news/latest-news/2010/world-mosquito-day/ | title=World Mosquito Day 2010 | publisher=Department for International Development | date=20 ஆகத்து 2010 | accessdate=21 நவம்பர் 2012 | archiveurl=http://www.webcitation.org/6CLT7rY2B | archivedate=21 நவம்பர் 2012}}</ref>
 
சுகாதார மற்றும் வெப்பவலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை 1930களில் இருந்து நடத்தி வருகிறது.<ref>{{cite web | url=http://www.trust.org/alertnet/blogs/health-and-science/abuzz-over-malaria-on-world-mosquito-day/ | title=Health and Science - Abuzz over malaria on World Mosquito Day | publisher=AlertNet | accessdate=21 நவம்பர் 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://malarianomore.org.uk/world-mosquito-day World Mosquito Day]
* [http://www.dfid.gov.uk/news/latest-news/2010/world-mosquito-day/ World Mosquito Day News]
 
[[பகுப்பு:ஆகஸ்டு சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உலகக்_கொசு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது