உலகக் கொசு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''உலக கொசு நாள்''' (''World Mosquito Day''), ஆண்டுதோறும் [[ஆகத்து 20]] ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் [[ரொனால்டு ராஸ்]] என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகத்து 20 ஆம் நாள் பெண் [[கொசு]]கள் மூலமாக [[மலேரியா]] நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.<ref name="dfid"/> இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள்: விடுத்தார்.<ref name="dfid">{{cite web | url=http://www.dfid.gov.uk/news/latest-news/2010/world-mosquito-day/ | title=World Mosquito Day 2010 | publisher=Department for International Development | date=20 ஆகத்து 2010 | accessdate=21 நவம்பர் 2012 | archiveurl=http://www.webcitation.org/6CLT7rY2B | archivedate=21 நவம்பர் 2012}}</ref>
 
சுகாதார மற்றும் வெப்பவலய மருத்துவத்துக்கான இலண்டன் பள்ளி ஆண்டு தோறும் இந்நாளில் கண்காட்சிகள் உட்படப் பல கொண்டாட்டங்களை 1930களில் இருந்து நடத்தி வருகிறது.<ref>{{cite web | url=http://www.trust.org/alertnet/blogs/health-and-science/abuzz-over-malaria-on-world-mosquito-day/ | titlearchiveurl=Health https://web.archive.org/web/20120819215033/http://www.trust.org/alertnet/blogs/health-and Science - science/abuzz-over-malaria-on-world-mosquito-day|title=Abuzz over malaria on World Mosquito Day - AlertNet|archivedate=19 ஆகத்து 2012|publisher=AlertNet | accessdate=2120 நவம்பர்ஆகத்து 20122016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலகக்_கொசு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது