அமேசான் படுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
{{ஆதாரம் தேவை}}
வரிசை 4:
 
==வரலாறு==
அமேசான் படுகையில் 12000{{ஆதாரம் தேவை}} ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர்{{ஆதாரம் தேவை}}. எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர்.{{ஆதாரம் தேவை}}
 
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி{{ஆதாரம் தேவை}} தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன.
 
==உயிரினங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்_படுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது